Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்அட்லீயை கேட்ச் பிடிக்க காத்திருக்கும் பாலிவுட்

    அட்லீயை கேட்ச் பிடிக்க காத்திருக்கும் பாலிவுட்

    ‘ஜவான்’ வெற்றியை அடுத்து பாலிவுட்டில் அட்லீ முன்னணி இயக்குநராக
    உயர்ந்துள்ளார். அம்பானி மகனின் திருமண கொண்டாட்டம் குஜராத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

    இதில் நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட ரன்வீர் சிங், அட்லீயை அருகில் வைத்துக்கொண்டு, கேட்ச் பிடிக்க பீல்டர்கள் காத்திருப்பது போல, பாலிவுட் நடிகர்கள் அட்லீக்காக காத்திருப்பதாக கமென்ட் அடித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments