Monday, July 22, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு?

    அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு?

    திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், அதிமுக கூட்டணி முழுமை அடையாமல் உள்ளது.

    அதிமுக உடன் கூட்டE பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக, தேமுதிக தற்போது பாஜகவுடன் கூட்டணி பேரம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2 கட்சிகளும் பாஜகவுடன் சென்றால், அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம், எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கட்சிகள் மட்டுமே
    இடம்பெறும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments