Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ஆஸ்கர் விருதை இழந்த இந்திய ஆவணப்படம்

    ஆஸ்கர் விருதை இழந்த இந்திய ஆவணப்படம்

    96ஆவது ஆஸ்கர் விருதுக்கான ஆவணப்படங்கள் பிரிவில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘டு கில் எ டைகர்’ (To Kill A Tiger) ஆவணப்படம் விருதை இழந்துள்ளது.

    பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தனது 13 வயது மகளுக்காக போராடும் தந்தையின் கதைக்கு, நிச்சயம் விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

    அந்த விருதை ’20 டேஸ் இன் மரியுபோல்’ என்ற உக்ரைன் மொழி ஆவணப்படம் வென்றுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments