Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்!!!!

    நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்!!!!

    ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. 36 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நீண்டநாள் காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. உதய்பூரில் இவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தெரிகிறது.

    இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments