தமிழ்த்திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகிபாபு. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மும்மொழி சினிமாக்களிலும் பிஸியாக நடித்துவரும் அவர், அடுத்ததாக நேரடி இந்தி திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
டி-சீரிஸ் தயாரிக்கும் பூல் புலையா படத்தின் 3ஆம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்க யோகிபாபுவிடம் பாலிவுட் இயக்குநர் அனிஸ் பாஸ்மிபேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.