Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்5ஜி இறுதி ஏலத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன்

    5ஜி இறுதி ஏலத்தில் ஏர்டெல், ஜியோ, வோடபோன்

    5ஜி ஏலத்திற்கான இறுதிக்கட்ட ஏலதாரர்களின் பட்டியலை தொலைத் தொடர்புத் துறை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பல்வேறு பேண்ட் பிரிவுகளில் பாரதி ஏர்டெல், வோடாபோன் ஐடியா, ஜியோ ஆகியவை ச96,317.65 கோடி மதிப்பிலான 10,523.15 MHz அளவிலான 5ஜி அலைக்கற்றையைப் பெற இறுதி ஏலதாரர்களாக தேர்வாகியுள்ளனர்.

    இதில், ஜியோ 73,000 கோடி, ஏர்டெல் 71,050 கோடி, வோடாபோன் ஐடியா 5300 கோடி முன் வைப்புத் தொகை செலுத்த முன் வந்துள்ளன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments