Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ரூ.400 கோடியில் படமெடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

    ரூ.400 கோடியில் படமெடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

    ரூ.400 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படமொன்றை இயக்க இருப்பதாக தகவல்
    வெளியாகியுள்ளது.

    சிவகார்த்திகேயனின் 23வது படத்தை தற்போது இயக்கும் அவர், அதற்கடுத்து இந்தியில் சல்மான்கானை வைத்து புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

    இந்த படத்தின் பட்ஜெட், ரூ.400 கோடி என்று புதுத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு ட்டமிட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments