Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி

    39 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி

    பாஜகவோடு ஒருபோதும் இனி அதிமுக கூட்டணி அமைக்காது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் K.P முனுசாமி தெரிவித்துள்ளார்.

    கூட்டணி குறித்து பல கட்சிகளோடு பேசி வருகிறோம். எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து இபிஎஸ் விரைவில் அறிவிப்பார் எனக் கூறிய அவர், உண்மையான அதிமுகவினர் யாரும் பாஜகவில் சேர மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments