Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்2 தேர்தல் ஆணையர்கள் யார் யார்? இன்று அறிவிப்பு

    2 தேர்தல் ஆணையர்கள் யார் யார்? இன்று அறிவிப்பு

    2 புதிய தேர்தல் ஆணையர்கள் யார் என்பதை முடிவு செய்ய இன்று பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    நிதி ஆயோக் முன்னாள் தலைவர் அமிதாப் கான், உ.பி. தலைமை செயலாளர் மிஸ்ரா, முன்னாள் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் ஆகிய 3 பேரில் 2 பேர் புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இதனைத்தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments