11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கையை www.dge.tn.nic.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவு வெளியான பின், துணைத்தேர்வு தேதிகள் அறிவிப்பு வெளியாகும்.