Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்1000 மகளிர் உரிமைத் திட்டத்தை மிஞ்சும் அறிவிப்பு

    1000 மகளிர் உரிமைத் திட்டத்தை மிஞ்சும் அறிவிப்பு

    திமுக அரசின் ச1000 மகளிர் உரிமைத்தொகை திட்டம் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆந்திராவில் மக்களவை – சட்டமன்ற தேர்தலையொட்டி, சந்திரபாபு நாயுடு, ஜெகனுக்கு எதிராக காங்.

    சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஷர்மிளா, மகளிர் உரிமைத் திட்டத்தை மிஞ்சும் வகையில், ஒவ்வொரு ஏழை குடும்ப பெண்ணுக்கும் மாதம்தோறும் 78500, விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments