Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்முதல் இடத்தில் இருக்கும் கேப்டன் மில்லர் …

    முதல் இடத்தில் இருக்கும் கேப்டன் மில்லர் …

    அருண் மாதேஸ்வரன் மற்றும் நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் “கேப்டன் மில்லர்”.
    இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. நடிகர் தனுஷுடன் இளம் நடிகை பிரியங்கா மோகன். நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், வினோத் கிஷன், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் வெளியான அனைத்து பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரெய்லரின் காட்சிகளும், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் திரைக்குப் பின்னால் நடந்த பேட்டியும் கேப்டன் மில்லரின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த பலரும் படத்தில் வரும் காட்சிகள் பயங்கரமானவை என்று கூறியுள்ளனர்.

    பொங்கலுக்கு 3 படங்கள் வெளிவரும் நிலையில் உள்ளது.அந்த படங்களின் ட்ரைலர் அனைத்தும் வெளியாகியுள்ளது . இதில் கேப்டன் மில்லர் முதல் இடத்திலும், அருண் விஜய்யின் மிஷன் மூன்றாவது இடத்தில் உள்ளது

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments