Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்தண்ணீர் என்னும் அருமருந்து

    தண்ணீர் என்னும் அருமருந்து

    சிறுநீரகங்கள் சரிவர இயங்க, ஒருவர் தனது எடையில் 1 கிலோவுக்கு 40 மி.லி. வரை தினமும் தண்ணீர் அருந்துவது அவசியம். அதுவே கோடை காலத்தில் அந்த அளவு 60 மி.லி.

    ஆக தேவைப்படும். 60 கிலோ எடை கொண்ட ஒருவர், கோடை காலத்தில் 3.6 – 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். அப்போது தான் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய முடியும்.

    தண்ணீருடன் சேர்த்து இளநீர், மோர், பழச்சாறு ஆகியவற்றை அருந்தலாம்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments