Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்விஜய் படத்தை தயாரிக்கும்RRR பட நிறுவனம்

    விஜய் படத்தை தயாரிக்கும்RRR பட நிறுவனம்

    அரசியலில் அடியெடுத்து வைக்கும் முன் விஜய் நடிக்கவுள்ள கடைசிப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கப்போகிறது என்பதுதான் பலருடைய கேள்வியாக இருக்கிறது.

    சூப்பர் குட் ஃபிலிம்ஸ், தேனாண்டாள் மூவிஸ், சன் பிக்சர்ஸ், ஏ.ஜி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் அதனை தயாரிக்க ஆர்வமாக இருக்கின்றன.

    இந்நிலையில், அந்த வாய்ப்பை RRR படத்தைத் தயாரித்த டி.வி.வி. எண்டர்டெய்ன்மென்ட்
    பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments