Friday, July 26, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் RCB அணி

    வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் RCB அணி

    RCB – KKR அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.

    நடந்து முடிந்த 7 போட்டிகளில் 6இல் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, எஞ்சியிருக்கும் 7 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

    இன்னும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும், பெங்களூரு அணி பிளே-ஆப் செல்லும் வாய்ப்பை தவறவிடும். இன்றைய போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெறுமா? வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments