Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்விமர்சகர்களை விளாசிய விஜய் ஆண்டனி

    விமர்சகர்களை விளாசிய விஜய் ஆண்டனி

    ‘ரோமியோ’ படம் குறித்து நெகட்டிவாக விமர்சனம் தருபவர்களுக்கு நடிகர் விஜய் ஆண்டனி பதிலடி கொடுத்துள்ளார்.

    தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், பல நல்ல படங்களைத் தவறாக விமர்சித்துக் கொல்லும் ‘ப்ளூ சட்டை மாறன்’ போன்ற சிலருக்கும், அவர்கள் சொல்வதை நம்பி நல்ல படத்தை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

    ரோமியோவை அன்பே சிவம் ஆக்கீடாதிங்க எனக் குறிப்பிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments