Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்புதிய பொறுப்பாளர்களை நியமித்த TVK தலைவர்!!!

    புதிய பொறுப்பாளர்களை நியமித்த TVK தலைவர்!!!

    விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் பஸ்சி ஆனந்த் கடந்த 4ம் தேதி டெல்லியில் நடிகர் விஜய் தலைமையிலான இந்திய தேர்தலில் கட்சியை பதிவு செய்தார். அதனால் அக்கட்சி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல்தான் இலக்கு. மேலும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments