திமுக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வென்றது.
75 வருட திமுக அரசியல் வரலாற்றில் இது புதிய சாதனையாக பதிவாக உள்ளது. ஆனால், அதிமுக 35 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து 3 முறை வென்றுள்ளது.
1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் அதிமுக கூட்டணி முறையே, 37, 38 மற்றும் 39 இடங்களில் வென்றுள்ளது.