Saturday, July 13, 2024
More
    Homeசெய்திகள்தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    தொண்டர்களை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

    மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    இதையடுத்து, தேர்தல் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் வகையில் முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, திமுக முன்னிலை பெற்றுள்ளதை தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments