Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தொண்டர்களுக்கு வழிவிட்ட விஜய்

    தொண்டர்களுக்கு வழிவிட்ட விஜய்

    2019 சட்டப்பேரவைத் தேர்தலின் போது கருப்பு, சிவப்பு நிறம் கொண்ட சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்களித்தது பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டது.

    இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அவர் எப்படி வருவார் என தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    ஆனால், இந்தத் தேர்தலில் விருப்பப்படி வாக்களியுங்கள் என கூறியிருந்த விஜய், அதை உறுதி செய்யும் விதமாக எவ்வித குறியீடும் இல்லாமல் வந்து வாக்களித்துச் சென்றார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments