அஜித் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து தீனா படத்தைக் கொண்டாடினார்.
தீனா படம் தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் முதல்காட்சியைக் காண வந்த அஜித் ரசிகர்கள் உற்சாகம் மிகுதியால் தியேட்டரின் உள்ளேயே பட்டாசுகளை கொளுத்தினர்.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியான நிலையில், திரையரங்க ஊழியர்களை வந்து நிலைமையை சீர்செய்தனர்.