சில விளம்பரங்களில் நடித்த அஜித், பின்னாளில் விளம்பரங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்தார்.
தனது பெயரை அரசியல் காரணங்களுக்குப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தினார்.
அஜித் ரசிகர் மன்றத்தை அதிரடியாகக் கலைத்தார்.
அல்டிமேட் ஸ்டார், தல ஆகிய பட்டங்களைத் துறந்தார்.
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்து புது ட்ரெண்ட் உருவாக்கினார்.
தனது படங்களின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளைத் தவித்தார்.