Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    தேர்தல் விளம்பரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும் என்ற உத்தரவு நகலை நாளை வழங்கும்படி தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற விளம்பரத்துக்குத் தடை விதிக்கப்பட்டதால் ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடுத்தது.

    இந்த வழக்கு விசாரணையில், புதிய நடைமுறைப்படி உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடுக்க வேண்டும் என ஆணையம் வாதிட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments