Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'தளபதி69' படத்தின் இயக்குநரை தெரியும்

    ‘தளபதி69’ படத்தின் இயக்குநரை தெரியும்

    விஜய்யின் ‘தளபதி69’ ஐ எந்த இயக்குநர் இயக்கவுள்ள யாரென தெரியும்; ஆனால் இப்போது சொல்ல மாட்டேன் என்று The G.O.A.T பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.

    ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், தளபதி69-ஐ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் எனக் கூறினார்.

    அரசியலுக்கு செல்லும் விஜய்யின் கடைசியாக நடிக்கவுள்ள படம் என்பதால் தளபதி69 மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments