Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்அட்லீ, ரன்வீர் சிங், அதிதி ஷங்கர் குத்தாட்டம்

    அட்லீ, ரன்வீர் சிங், அதிதி ஷங்கர் குத்தாட்டம்

    பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை அதிதி ஷங்கரும் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நேற்று சென்னையில் இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்து கொண்ட ரன்வீர் சிங் மற்றும் அட்லீ ஆகியோர் கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments