Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'தல' என்ற வார்த்தைக்கு இலக்கணம் அஜித்

    ‘தல’ என்ற வார்த்தைக்கு இலக்கணம் அஜித்

    அஜித் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்த ‘தீனா’ படம் இன்று ரீரிலீஸாகிறது. இந்நிலையில், தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான இப்படம் ரீரிலிஸ் ஆவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘தல’ என்ற வார்த்தைக்கு இலக்கணமான அஜித் சாருக்கு நன்றி என்றும், இப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் கொண்டாடுவோம் எனவும் கூறியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments