Tuesday, July 16, 2024
More
    Homeவிளையாட்டுகிரிக்கெட்டி20 wc: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

    டி20 wc: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு

    மிட்செல் மார்ஷ் தலைமையிலான 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியைத் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    அதில், கம்மின்ஸ், ஆகர், டிம் டேவிட், எல்லிஸ், கிரீன், ஹேசில்வுட், ஹெட், இங்கிலிஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க், ஸ்டோய்னிஸ், வேட், வார்னர், ஜாம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மித், மெக்குர்க் போன்ற வீரர்களுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments