Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்தடகளத்தில் தங்கம் வென்ற சஞ்ஜிவானி ஜாதவ்

    தடகளத்தில் தங்கம் வென்ற சஞ்ஜிவானி ஜாதவ்

    சர்வதேச தடகள போட்டியில், இந்திய வீராங்கனை சஞ்ஜிவானி ஜாதவ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    அமெரிக்காவின் போர்ட்லாண்டில் நடந்த மகளிருக்கான 10,000 மீ., ஓட்டத்தின் தனி நபர் பிரிவில் கலந்துகொண்ட சஞ்ஜிவானி, பந்தய தூரத்தை 32 நிமிடம் 22.77 வினாடிகளில் கடந்து, முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார்.

    ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற இவர், கடந்த ஆண்டு நடந்த போட்டியில் 2ஆவது இடம் பிடித்திருந்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments