கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை, சிகிச்சைக்கு 40 வயது பின் வனப்பகுதியில் விடப்பட்டது.
இந்நிலையில், யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை, விவசாயத் தோட்டத்தில் சுற்றி வந்தது. அதனை மீட்ட வனத்துறையினர், உடல்நலம் தேறிய தாய் யானையிடம் மீண்டும் சேர்க்க முயன்றனர்.
ஆனால், தாய் யானை சேர்க்க மறுத்ததால், குட்டி யானை முதுமலை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளது.