Wednesday, October 2, 2024
More
    Homeவிளையாட்டுT20 Wc: வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

    T20 Wc: வங்கதேசத்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

    வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

    முதலில் களமிறங்கிய ஆஃப்கன் அணி 140 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41, டவ்ஹித் ஹ்ரிடோய் 40 ரன்களை எடுத்தனர்.

    தொடர்ந்து விளையாடிய ஆஸி., 100/2 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்தது. இதனால் டிஎல்எஸ் முறைப்படி ஆஸி., அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. அந்த அணியின் வார்னர் 53 ரன்கள்
    எடுத்தார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments