Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

    தென்மேற்கு பருவ மழை, கேரளாவில் இன்று தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதனால், தமிழகத்தில் இன்றும், ஜூன் 1, 2, 3 ஆகிய தேதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments