Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சூர்யாவுக்கு பதில் விஜய் சேதுபதி

    சூர்யாவுக்கு பதில் விஜய் சேதுபதி

    சூது கவ்வும் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்க நலன் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். சூர்யாவை வைத்து ‘தர்மம் வெல்லும்’ என்ற பெயரில் இப்படம் உருவாக இருந்தது.

    எனினும், படம் தொடங்கப்படவே இல்லை. இதனிடையே, சூது கவ்வும் இரண்டாம் பாகத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் அர்ஜுன் என்பவர் இயக்கினார்.

    இந்நிலையில், சூர்யாவுக்கு எழுதிய கதையை வைத்து சூது கவ்வும் மூன்றாம் பாகமாக விஜய் சேதுபதியை வைத்து நலன் இயக்க உள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments