Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்தலைவர் 171 படத்தின் கதை காப்பியா?

    தலைவர் 171 படத்தின் கதை காப்பியா?

    அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை வழங்கி கோலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்குவது அனைவரும் அறிந்ததே.

    இந்நிலையில் இப்படத்தின் கதை 2013ஆம் ஆண்டில் ஹாலிவுட்டில் வெளியான The Purge படத்தின் இன்ஸ்பிரேஷன் எனக் கூறப்படுகிறது.

    முன்னதாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ படம், History of Violence படத்தின் இன்ஸ்பிரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments