Thursday, July 18, 2024
More
    Homeசெய்திகள்1 முதல் 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி

    1 முதல் 12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி

    நாடு முழுவதும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வி இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவோம். ரயில் பயணங்களில் முதியோர்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும்.

    பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டு வரப்படும் என காங்., அறிவித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments