Saturday, July 27, 2024
More
    Homeலைப் ஸ்டைல்உணவுசர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் வெந்தய கீரை

    சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் வெந்தய கீரை

    நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்ல பலனை அளிக்கிறது.

    நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ், வைட்டமின் போன்ற எண்ணற்ற நன்மைகள் கொண்ட வெந்தயக் கீரை, உணவில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை சத்தை மெதுவாக உறிஞ்சுவதால், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை நன்றாக குறைக்க உதவுகிறது.

    வாரத்திற்கு இரண்டு நாள்கள் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வர உடலில் சர்க்கரை அளவானது குறைந்து காணப்படும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments