Sunday, April 21, 2024
More
    HomeNews10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் காங்., போட்டி

    10 ஆண்டுகளுக்கு பின் நெல்லையில் காங்., போட்டி

    நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி,ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

    இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல் தனித்துபோட்டியிட்டு தோல்வியடைந்தது.

    2019ல் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் களமிறங்குகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments