Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சித்தார்த் - அதிதி ரகசிய திருமணம்

    சித்தார்த் – அதிதி ரகசிய திருமணம்

    நடிகர் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல் கசிந்துள்ளது.

    நடிகை அதிதி ராவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த அவர், இன்று தெலங்கானா மாநிலத்தில் உள்ள கோயிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

    ஆனால் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகாததால், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments