Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்

    சம்பளத்தை உயர்த்திய நடிகர் கவின்

    புது முக நடிகரான கவின் அண்மையில் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் விமர்சன ரீதியில் பெரிதும் வரவேற்கப்படவில்லை.

    எனினும் நன்றாக வசூலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்து கொண்ட கவின், தனது சம்பளத்தை 75 கோடியாக உயர்த்தி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

    மேலும், உதவியாளர்கள் 2 பேரை நியமித்து அவர்கள் முதலில் கதைக்கு ஒகே சொன்னால்தான், நான் கதை கேட்பேன் எனக் கூறுவதாகவும் தெரிய வந்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments