Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்முருகதாஸ் இயக்கும்த்தில் பட சல்மான்

    முருகதாஸ் இயக்கும்த்தில் பட சல்மான்

    ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தாம் நடிக்கவுள்ள பட பெயரை இந்தி நடிகர் சல்மான் கான் வெளியிட்டுள்ளார்.

    ரமலான் பண்டிகையையொட்டி, வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள அவர், போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

    அதில் ஏஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் தாம் நடிப்பதாகவும், படத்தின் பெயர் சிக்கந்தர் என்றும், அந்த படம் 2025 ரமலான் பண்டிகையின்போது வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments