Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்பிரியா பவானியின் 'ரத்னம்' படம் போக்குமா?

    பிரியா பவானியின் ‘ரத்னம்’ படம் போக்குமா?

    விஷாலுடன் இணைந்து நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் தனக்குத் திருப்புமுனையாக அமையும் என பிரியா பவானி சங்கர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

    ஊடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த அவருக்கு வருமானத்துக்குக் குறைவில்லை என்றாலும், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வெற்றியாக ஒரு படம் அமையவில்லை. இந்த வருத்தத்தை ரத்னம், இந்தியன் 2 ஆகிய இரு படங்கள் போக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments