Saturday, July 20, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அரசு மரியாதையுடன் புகழேந்தி உடல் நல்லடக்கம்

    அரசு மரியாதையுடன் புகழேந்தி உடல் நல்லடக்கம்

    விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். தொடர்ந்து, அவரது உடல் விழுப்புரம் அறிவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    அங்கு முதல்வர் ஸ்டாலின் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது சொந்த ஊரான அத்தியூர்திருவாதி எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    பின்பு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments