Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

    ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

    சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நடிகர் ராம் சரண் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

    ஏப்.13ஆம் தேதி நடைபெறும் இவ்விழாவில், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

    2022ஆம் ஆண்டு வெளியான ‘RRR’ படம் இவருக்கு பான் இந்தியா அந்தஸ்த்தை வழங்கிய நிலையில், அவரது கலை சேவையை பாராட்டி அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் இந்த பட்டத்தை வழங்குகிறார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments