Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

    நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

    தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (48) காலமானார். வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான டேனியல் பாலாஜி, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    அவரது மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்று காலையில் இருந்து நடிகர்கள், நடிகைகள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments