Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்நடிகர் விஜய் முடிவை மாற்றி விட்டாரா?

    நடிகர் விஜய் முடிவை மாற்றி விட்டாரா?

    தவெக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், அடுத்ததாக நடிக்கும் படம் தான் தனது கடைசி என்று அறிவித்திருந்தார்.

    இந்நிலையில், கில்லி ரீ-ரிலீஸ் வெற்றியை கொண்டாடும் வகையில், விஜய்-க்கு அப்படத்தின் விநியோகஸ்தர் மாலை அணிவித்தபோது, “வருடத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க” என கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு விஜய் ஓகே எனக் கூறினார். இதனால், அவர் தனது முடிவை மாற்றிவிட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments