Wednesday, July 24, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்அஜித் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    அஜித் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமார், தற்போது ஒரு படத்தில் நடிக்க *104 கோடி ஊதியம் வாங்குகிறார்.

    மெக்கானிக், ஆடை விற்பனை பிரதிநிதியாக பணியைத் தொடங்கிய அஜித்குமார், முதன்முதலில் சுரேஷ், நதியா நடிப்பில் வெளியான என் வீடு என் கணவர் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

    அந்தப் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவருக்கு ē2,500 ஊதியமாக வழங்கப்பட்டது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments