Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்மோகன் லால் படத்தின் புதிய போஸ்டர்

    மோகன் லால் படத்தின் புதிய போஸ்டர்

    மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இன்று தனது 64ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பிருத்திவிராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘L2 – எம்புரான்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    2019ஆம் ஆண்டு வெளியாகி, மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘லூசிபர்’ படத்தின் 2ஆம் பாகமாக இப்படம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments