Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்பிரதமர் ஊர்வலத்தில் விபத்து

    பிரதமர் ஊர்வலத்தில் விபத்து

    பிரதமர் மோடி நடத்திய ஜபல்பூர் ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் பிரசாரத்திற்காக ஊர்வலத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.

    அதற்காக அங்கு மேடைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது ஒரு மேடை இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். பலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

    கூடுதல் விவரங்கள் விரைவில்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments