Tuesday, July 16, 2024
More
    Homeசெய்திகள்நாளை சூரிய கிரகணம்

    நாளை சூரிய கிரகணம்

    2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழவுள்ளது. சூரியனை நிலவு கடந்து செல்கையில் பூமியின் மீது விழும் நிழலால் இருள் சூழும்.

    இது சூரிய கிரகணம் எனப்படுகிறது. இது நாளை நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து 2 வாரங்களுக்கு பிறகு இது நிகழ்கிறது.

    அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் இக்கிரகணத்தைக் காண முடியும். இந்தியாவில் காண முடியாது. 2031ல் நிகழும் கிரகணத்தையே இந்தியாவில் காண முடியும்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments