Saturday, July 27, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அம்மா உணவகம் போல் மோடி உணவகம்

    அம்மா உணவகம் போல் மோடி உணவகம்

    தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை, #அக்கா1825 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

    5 வருடங்களுக்கு 365 நாட்களும் பணியில் இருப்பேன் என உறுதியளித்த அவர், அம்மா உணவகம் போல் ரயில் நிலையங்களில் மோடி உணவகம்,.

    தென் சென்னையில் ஒவ்வொரு பேரவை தொகுதிக்கும் ஒரு கலை – அறிவியல் கல்லூரி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பறவைகள் சரணாலயமாக மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
    11

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments