Friday, July 26, 2024
More
    Homeசெய்திகள்பிரதமர் பதவியேற்பு விழா; ரஜினிக்கு அழைப்பு

    பிரதமர் பதவியேற்பு விழா; ரஜினிக்கு அழைப்பு

    நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் NDA கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி 3ஆவது முறையாக பிரதமராக உள்ளார்.

    வரும் 9ஆம் தேதி அதற்கான பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நடிகர் ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், ஆந்திர முதல்வராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments